இவ் இணையத்தளத்தின் ஊடாக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவைக்கு வழங்கப்படும் தகவல்கள் யாவும் மாணவர்களின்
பெற்றோர்களினதும் பாதுகாவலர்களினதும் முழு அனுமதியுடன் வழங்கப்படுகின்றது என்பதனை நாம் உறுதிப்படுத்துகின்றோம்.
இத்தகவல்கள் யாவற்றையும் பொதுவான தகவல் பாதுகாப்பு கட்டுப்பாட்டு GDPR (General Data Protection Regulation) சட்டத்துக்கு அமைய நாம் பேணுகின்றோம்.
இத்தகவல்கள் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களினது அல்லது பாதுகாவலர்களினது முழு அனுமதியுடன் சேகரிக்கப்பட்டது என்பதனையும் இங்கு உறுதிப்படுத்துகின்றோம்